accused released

img

2002 குஜராத் கலவரம்: குற்றவாளிகள் 22 பேர் விடுதலை

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில், 2 குழந்தைகள் உள்பட 17 இஸ்லாமியர்களை கொலை செய்த குற்றவாளிகள் 22 பேரை விடுதலை செய்து குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.